இஸ்ரேல் தூரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேணல் அவிஹாய் சஃப்ரானி இலங்கை விமானப்படை தளபதி எயார் வைஸ் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களை விமானப்படை தலைமையகத்தில் சந்தித்தார்.
இருவருக்கும் இடையிலான பரஸ்பர நலன்கள் பற்றி கலந்துரையாடப்பட்டது. பின்னர் இந்த சந்திப்பை நினைவுகூரும் வகையில் நினைவு சின்னங்கள் பரிமாறப்பட்டன.