உக்ரைன் இராணுவ தலைமை தளபதி பதவி நீக்கம்!

Date:

உக்ரைன் மீது ரஷ்யா போா் தொடுத்து ஓராண்டு நிறைவடைய இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், அந்த நாட்டின் இராணுவ தலைமை தளபதி ஒலக்ஸி ரெஸ்னிகோவை நீக்கிவிட்டு அந்தப் பொறுப்புக்கு புதிதாக வேறொருவரை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஸெலென்ஸ்கிக்கு மிக நெருக்கமானவராக அறியப்படும் ஒலக்ஸியின் மாற்றம், உக்ரைன் போரில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Popular

More like this
Related

புதிய 3 நாடுகளின் தூதுவர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் கையளிப்பு

நாட்டிற்கு புதிதாக நியமிக்கப்பட்ட மூன்று தூதுவர்கள் நேற்று (24) முற்பகல் ஜனாதிபதி...

எவன்கார்ட் நிறுவனத்தின் மனுக்கள் விசாரணை இன்றி தள்ளுபடி

எவன்கார்ட் நிறுவனம் நடத்தி வந்த மூன்று ஆயுதக் களஞ்சியங்களை அகற்றுமாறு பாதுகாப்பு...

விபச்சாரத்துக்கு தூண்டுதலாக அமையும் ஸ்பா (Spa) நிலையங்களை மூடுவதற்கு புத்தளம் மாநகர சபை தீர்மானம்

புத்தளம் மாநகர சபையின் நேற்றைய (24) அமர்வின்போது, மக்கள் நலனை முன்னிறுத்தி...