பயாஸா பாஸில் எழுதிய ‘என் எழுத்துக்கு ஒரு தசாப்தம்’ நூல் வெளியீட்டு விழா இன்று!

Date:

பயாஸா பாஸில் எழுதிய ‘என் எழுத்துக்கு ஒரு தசாப்தம்’ என்ற நூல் வெளியீட்டு விழா இன்று வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு சூம் காணொளி ஊடாக இடம்பெறவுள்ளது.

இந்த நூல்வெளியீட்டு விழாவுக்கு பிரதம அதிதியாக அரசாங்க தகவல் திணைக்கள முன்னாள் தகவல் அதிகாரிஇ மூத்த எழுத்தாளர் கலாபூஷணம் நூருல் அயின் நஜ்முல் ஹுசைன்இகலந்துகொள்ளவுள்ளார்.

கெளரவ அதிதிகளாக வலம்புரி கவிதா வட்டத்தின் தலைவர் கவிஞர் கவிமணி என். நஜ்முல் ஹுசைன் மற்றும் இலங்கை தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் எம்.எம்.மொஹமட் ஆகியோர் கலந்துகொள்வர்.

மேலும், சிறப்பு அதிதிகளாக அஷ்ஷெய்க் அப்துல் முஜீப் (கபூரி) (பஹன மீடியா பிரைவட் லிமிடெட்)  அவர்களும் ‘நியூஸ் நவ்’ ஆசிரியரும் மீள்பார்வை பத்திரிகை முன்னாள் ஆசிரியருமான பியாஸ் மொஹமட், மற்றும்  இலங்கை வானொலி முஸ்லிம் சேவை முன்னாள் பணிப்பாளர் அஹமட் முனவ்வர் ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

 

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...