மின் கட்டண அதிகரிப்பை கண்டித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

Date:

கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக மின் கட்டண அதிகரிப்பை கண்டித்து  ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இலங்கை மக்கள் கட்சியினர் மற்றும் ஆதரவாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் அப்பகுதியில் பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...