வரலாற்றில் முதல் முறையாக றக்பி உலக சம்பியன் வெற்றிக்கிண்ணம் இலங்கையில்!

Date:

வரலாற்றில் முதல் தடவையாக றக்பி உலக சம்பியன் வெற்றிக்கிண்ணம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதுடன் இன்று(22) கண்டி நித்தவெல றக்பி மைதானத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டது.

றக்பி உலகக் கிண்ணத் தொடர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் பிரான்ஸில் ஆரம்பமாகவுள்ளது.

இந்தப் போட்டித் தொடரில் வெற்றியீட்டி உலக சாம்பியனாகும் அணிக்கு பரிசளிக்கப்படும் வெற்றிக்கிண்ணம் இந்நாட்களில் காட்சிப்படுத்தப்படுகின்றது.

 

2019 ஆம் ஆண்டு றக்பி உலக சம்பியன் பட்டத்தை வென்ற தென்னாபிரிக்க அணியில் இடம்பெற்ற வீரரான பிறையன் ஹபானா தலைமையிலான குழு வெற்றிக்கிண்ணத்தை ஏந்திவந்ததும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!

நேபாள நாடாளுமன்றத் தோ்தலில், இளைஞா்களின் ஆதரவு பெற்ற ‘ராப்’ பாடகரும், முன்னாள்...

நாட்டில் இன்று வறட்சியான வானிலை!

நாட்டில் இன்று (07) வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...