ஹஜ் மற்றும் உம்ரா குழுவிற்கான உறுப்பினர்கள் நியமனம்

Date:

ஹஜ் மற்றும் உம்ரா குழுவிற்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் உள்ளடங்களாக அங்கத்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர்  விதுர விக்கிரமநாயக்கவினால் கடந்த 15ஆம் திகதி நியமிக்கப்பட்டுள்ளனர்.

1. ஜனாப் இப்ராஹிம் அன்சார் – தலைவர்
2. ஜனாப் இசட்.ஏ.எம். பைசல் – பணிப்பாளர், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்
3. ஜனாப் இபாஸ் நபுஹான் – உறுப்பினர்
4. ஜனாப் நிப்ராஸ் நசீர் – உறுப்பினர்
5. ஜனாப் எம்.எச். மில்பர் கபூர் – உறுப்பினர்
6. ஜனாப் அஹ்கம் உவைஸ் – உறுப்பினர்

இதேவேளை புதிய ஹஜ் மற்றும் உம்ரா குழுவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் இசட்.ஏ.எம். பைசல் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...