சுதந்திர தின நிகழ்வுக்கு இரண்டு மணிநேரம் கழிவறைக்கு மட்டும் ஒரு கோடியே அறுபத்தேழு இலட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது என தேசிய மக்கள் சக்தியின் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
‘ரணில் – ராஜபக்சவின் கடைசி சுதந்திரக் கொண்டாட்டம் இந்த ஆண்டு கொண்டாடப்பட்டது.
நாட்டில் பணம் இல்லை என சொன்ன ரணில் தேசிய சுதந்திர தின நிகழ்விற்காக செலவு செய்தார், ரணிலின் மனசாட்சி நன்கு தெரியும், தான் சொல்வது தவறு என்று.“ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.