துருக்கி தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர், இலங்கை விமானப்படை தளபதியை சந்தித்தார்

Date:

இலங்கையில் உள்ள துருக்கி தூரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் சர்வெட் ஒகுமஸ் அவர்கள் இலங்கை விமானப்படை தளபதி எயார் வைஸ் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களை விமானப்படை தலைமையகத்தில் அண்மையில் சந்தித்தார்.

இருவருக்கும் இடையிலான பரஸ்பர நலன்கள் பற்றிய கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து பின்பு இந்த சந்திப்பை நினைவுகூரும் வகையில் நினைவுசின்னக்கள் பரிமாறப்பட்டன.

Popular

More like this
Related

பெப்ரவரி மாதத்திற்கான ‘அஸ்வெசும’ முதியோர் கொடுப்பனவு வங்கிக் கணக்குகளில்!

பெப்ரவரி மாதத்திற்கான ‘அஸ்வெசும’ முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழான முதியோர்...

பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்; ‘தார்மீக கோழைத்தனம்’ என காங்கிரஸ் விமர்சனம்

இஸ்ரேலுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் நரேந்திர மோடியின் நடவடிக்கையை இந்தியாவின் எதிர்க்கட்சிகள்...

சாதாரண தரப் பரீட்சை இன்றுடன் நிறைவு: பரீட்சைக்குப் பின் மோதல்களைத் தவிர்க்க நடவடிக்கை

கடந்த 17ஆம் திகதி ஆரம்பித்த O/L பரீட்சை இன்று (26) நிறைவடையவுள்ளது. O/L...

பிரதமர் மோடி, இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் உயரிய கௌரவமான ‘Speaker of the Knesset Medal’ஐ பெற்றார்.

பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். நேற்று அவர் அந்நாட்டு...