தென்னை அபிவிருத்தி அதிகார சபை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

Date:

தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் ஊழியர்களால் இன்று (22) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாரஹேன்பிட்டியவில் அமைந்துள்ள தென்னை அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்பாக இன்று நண்பகல் 12.00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம் சுமார் ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்றது.

தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் சுமுது விதானகே அரசாங்க சொத்துக்களை மோசடி செய்து வாகனங்களை துஸ்பிரயோகம் செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே ஊழியர்கள்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Popular

More like this
Related

சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உழைக்கும் மக்களுக்கு அழைப்பு:: ஜனாதிபதியின் மே தின வாழ்த்து!

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை...

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...