தேர்தல் ஆணைக்குழுவில் விசேட கலந்துரையாடல் இன்று!

Date:

தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (24) நடைபெறவுள்ளது.

இந்த கலந்துரையாடல் இன்று காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

தேர்தலை நடத்துவது தொடர்பான நீதித்துறை நடவடிக்கைகள் மற்றும் அதற்கு தற்போதுள்ள அரச நிறுவனங்களின் பங்களிப்பு உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து இன்று கலந்துரையாடப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, உள்ளுராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்க உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை எதிர்வரும் மே மாதம் 11ஆம் திகதிக்கு மேலதிக பரிசீலனைக்காக ஒத்திவைக்க உயர் நீதிமன்றம் நேற்று தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உழைக்கும் மக்களுக்கு அழைப்பு:: ஜனாதிபதியின் மே தின வாழ்த்து!

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை...

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...