தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக 10 ரயில் சேவைகள் இரத்து!

Date:

தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக கரையோர சேவை உள்ளிட்ட 10 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பொல்கஹவெல – மருதானை, மஹவ – கொழும்பு கோட்டை ஆகிய 2 ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளனர்.

ரம்புக்கனை – கொழும்பு கோட்டை மற்றும் குருநாகல் – கொழும்பு கோட்டை, ஹிக்கடுவ – மருதானை, அளுத்கம ஆகிய பல ரயில்களும் இரத்தாகியுள்ளன.

மருதானை மற்றும் களுத்துறை – மருதானைக்கு இயக்கப்படவிருந்த 3 ரயில் பயணங்கள் இரத்து செய்யப்பட்டன.

மேலும், புத்தளம் மார்க்கத்தில் ஹலாவத்தையில் இருந்து கொழும்பு வரை இயக்கப்படவிருந்த இரண்டு புகையிரத பயணங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...