ஈரான் தூதரக கலாசாரப் பிரிவின் கவுன்சிலர், முஸ்லிம் பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளருடன் சந்திப்பு!

Date:

இலங்கையில் உள்ள ஈரான் இஸ்லாமியக் குடியரசின் தூதரக கலாசாரப் பிரிவின் கவுன்சிலர் டொக்டர் பஹ்மன் முஅஸ்ஸமி குதாரிசி நேற்று முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் இஸட்.ஏ.எம்.பைஸல்  கவுன்சிலருடன் நல்லெண்ண நோக்கத்துடன் கலந்துரையாடினார்.

இதன்போது,  திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் அன்வர் அலியும் கலந்து கொண்டிருந்தார்.

Popular

More like this
Related

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை குறைவடையும் வாய்ப்பு!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை நாளையிலிருந்து (15) குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக,...