சங்கீத வித்துவான் சனத் நந்தசிறி காலமானார்.
இலங்கை நுண்கலை பல்கலைக்கழகத்தின் தற்போதைய வேந்தராக இருக்கும் சனத் நந்தசிறி அவர்கள் இறக்கும் போது 81 வயதாகும்.
இசையமைப்பாளர், பாடகர், மற்றும் பாடலாசிரியராக பல தசாப்தங்களாக ரசிகர்களின் இதயங்களை வென்றுள்ளார்.