சீனத் தூதரகத்தின் ஏற்பாட்டில் கொள்ளுப்பிட்டி ஜும்மா மஸ்ஜிதில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த Faxian அறப்பணித் திட்டத்தின் கீழ் நூற்றுக்கணக்கான ஏழைக் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பெட்டிகள் விநியோகிக்கப்பட்டன.
இதன்போது இலங்கைக்கான சீனத்தூதுவர் சி சென்ஹொங் கலந்து கொண்டு உலர் உணவுப்பொருட்களை வழங்கிவைத்தார். இந்நிகழ்வின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியும் கலந்துகொண்டார்