துறைமுக அதிகார சபையினுள் பதற்ற நிலைமை

Date:

இலங்கை துறைமுக அதிகார சபை தலைவருக்கும் தொழிற்சங்க உறுப்பினர்களுக்கும் ஒரு அமைதியின்மை ஏற்பட்டுள்ளதுடன், அங்கு சற்று பதற்ற நிலை உருவாகியுள்ளது.

அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வரிக்கொள்கை மற்றும் மின்கட்டண அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்னிறுத்தி பல்வேறு தொழிற்சங்கங்கள் பணி பகிஷ்கரிப்பு முன்னெடுத்துள்ளன.

இன்றைய தினம் (15) முன்னெடுத்துள்ள பணி பகிஷ்கரிப்பில் இலங்கை துறைமுக அதிகார சபை உறுப்பினர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...