எரிபொருள் விலை திருத்தத்துடன், இம்மாதம் 31ம் திகதி நள்ளிரவு முதல் குறைந்தபட்ச பஸ் கட்டணம் 30 ரூபாவாக குறைக்கப்படும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, ஏனைய பேருந்து கட்டணங்கள் எவ்வாறு திருத்தப்படும் என்பது குறித்து நாளை அறிவிக்கப்படும்.