இலங்கை IMF இன் முதல் தவணை கொடுப்பனவு இன்று கிடைத்தது: ரஞ்சித் சியம்பலாபிட்டிய

Date:

சர்வதேச நாணய நிதியத்தின் 330 மில்லியன் அமெரிக்க டொலர்களின் முதல் தவணை இலங்கைக்கு இன்று கிடைத்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று தெரிவித்துள்ளார்.

IMF நிதியை நாட்டின் தேவைக்காகப் பயன்படுத்துவதற்காக திறைசேரிக்கு மாற்றுவதற்கு IMF அனுமதி வழங்கியுள்ளது.

அதேசமயம்  IMF நிதிகளை மத்திய வங்கியின் டொலர் கணக்கில் மாத்திரமே வைப்பு செய்ய முடியும் எனவும் அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

Popular

More like this
Related

ஷிரந்தி ராஜபக்ச முன் பிணை கோரி நீதிமன்றில் மனு!

சிகிச்சையின் பின் மீண்டும் நாடு திரும்பும் போது கைது செய்யப்படுவதற்கான சந்தர்ப்பம்...

கிழக்கு ஆப்பிரிக்க மோதல்கள்: அரசியல் ரீதியிலான அமைதித் தீர்வுக்கு எகிப்து, எரித்திரியா, சோமாலியா, சூடான் அழைப்பு!

சூடானில் உள்நாட்டுப் போர் மற்றும் எத்தியோப்பியாவில் தீவிரமடைந்து வரும் மோதல்கள் உள்ளிட்ட...

இம்ரான் கானின் விடுதலையை வலியுறுத்தி வீதிக்கு இறங்கிய ஆதரவாளர்கள்

சிறையிலுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் விடுதலையை வலியுறுத்தி அவரது...