உயர்தர மாணவர்களுக்கான பொது தகவல் தொழில்நுட்ப பரீட்சை நாளை

Date:

க.பொ.த உயர்தர வகுப்பு மாணவர்களுக்கான பொது தகவல் தொழில்நுட்ப பரீட்சை நாளை (18) நடைபெறவுள்ளது.

2019, 2020, 2021 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் தரம் 12 இல் கல்வி கற்ற மாணவர்களுக்காக இந்த பரீட்சை நடத்தப்படவுள்ளது.

இதற்கமைய, நாடளாவிய ரீதியில் 3, 269 பரீட்சை மத்திய நிலையங்களில் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 12.10 வரை பொது தகவல் தொழில்நுட்ப பரீட்சை நடைபெறவுள்ளது.

இப்பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியாது போன பாடசாலை பரீட்சார்த்திகளுக்கு 2023 ஆம் ஆண்டில் தரம் 12 இல் கல்வி கற்கும் மாணவர்களுக்காக நடத்தப்படும் பொது தகவல் தொழில்நுட்ப பரீட்சையின் போது, தமது பாடசாலைகளின் ஊடாக மீள விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

Popular

More like this
Related

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...

ஓமான் வாழ் இலங்கையர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு: ஓமான் வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் கலந்துரையாடல்!

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஓமான் வெளிவிவகார அமைச்சர்...

ஈரானிய வீரர்களை மீட்டது இலங்கையின் சிறந்த வெளியுறவுக் கொள்கையின் அடையாளம்: அலி சப்ரி பாராட்டு

ஈரானிய வீரர்களை மீட்டெடுத்தமை மற்றும் அந்த கப்பலுக்கு இலங்கைக் கடற்பரப்பில் அனுமதி...