மந்த போசணை குறித்து ஆராய விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது!

Date:

இலங்கையில் சிறுவர்களின் போசாக்கின்மை நிலை அதிகரித்து வருகின்றதா என்பது தொடர்பில் அறிந்து கொள்ள விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், போசாக்கின்மை குழந்தைகளிடையே அவ்வாறு அதிகரித்துள்ளதென்றால் அது தொடர்பில் குறுகிய கால மற்றும் நடுத்தர நீண்ட கால நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பாராளுமன்றத்தால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

சுமார் இருபது பேர் அடங்கிய குறித்த குழுவிற்குத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

Popular

More like this
Related

சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உழைக்கும் மக்களுக்கு அழைப்பு:: ஜனாதிபதியின் மே தின வாழ்த்து!

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை...

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...