தேர்தல் ஆணைக்குழு கூட்டம் எதிர்வரும் 04ஆம் திகதி நடைபெறவுள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் கடந்த வாரம் அரசியல் கட்சி செயலாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது முன்வைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.