100,000 இலங்கையர்களுக்கு மலேசியாவில் வேலை வாய்ப்புகள்!

Date:

மலேசிய அரசாங்கம் சுமார் ஒரு இலட்சம் இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க இணங்கியுள்ளது.

மலேசியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் ஜகத் புஸ்பகுமார மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் சஃபுதீன் பின் ஸ்மைல் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் அனுமதிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்புத் துறையின் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய மூல நாடுகளில் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தையும்   இலங்கை அரசாங்கம் வெளிப்படுத்தியது.

மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சுமங்கலா டயஸும் கலந்துரையாடலில் இணைந்துள்ளார்.

Popular

More like this
Related

சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உழைக்கும் மக்களுக்கு அழைப்பு:: ஜனாதிபதியின் மே தின வாழ்த்து!

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை...

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...