55 பிரதேசங்களுக்கு காதிகள் நியமனம்: ஏனைய 10 இடங்களுக்கு விண்ணப்பம் கோரப்படும்!

Date:

நாட்டில் இயங்கும் 65 காதிநீதி சபைகளில் 55 காதி நீதி சபைகளுக்கான காதிநீதிபதிகள் நியமிக்கப்பட்டு இம்மாதம் 01 ஆம் திகதி முதல் அவர்கள் பணியாற்றும் வகையில் நியமனக் கடிதங்களும் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பின்வரும் 10 காதிநீதி சபைகளுக்காக காதிநீதிகளை விண்ணப்பிக்கக் கோரி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளது.

  1. கொழும்பு தெற்கு
  2. கொழும்பு வடக்கு
  3. போரா சமூகம்
  4. பேருவளை
  5. வவுனியா
  6. யாழ்ப்பாணம்
  7. ஹொரண
  8. பாணந்துரை
  9. மாத்தறை
  10. ஹட்டன்

நியமிக்கப்பட்ட 55 காதிநீதிபதிகள் தொடர்பில் ஏதேனும் முறைப்பாடுகள் இருந்தால் அது தொடர்பில் பொதுமக்கள் தமது முறைப்பாடுகளை முன்வைக்க முடியும். முன்வைக்க வேண்டிய முகவரி

Senior Assistant Secretary,
Qauzi Division
Judicial Service Commission
Colombo 02
T.P. 0112433119
0112451159

நியமிக்கப்பட்ட 55 காதிநீதிபதிகளின் விபரம்..

 

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...