தேர்தலுக்கு நிதி வழங்குமாறு கோரிய கடிதம் நிதியமைச்சரின் அனுமதிக்காக சமர்பிப்பு!

Date:

தேர்தலுக்கு நிதி வழங்குமாறு கோரி தேர்தல் ஆணைக்குழுவினால் அனுப்பட்ட கடிதம் நிதியமைச்சரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைசச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.

நிதியமைச்சக செயலாளருக்கு கடந்த 7ம் திகதி அனுப்பிய கடிதத்திற்கு தேர்தல் ஆணையம் பதில் கடிதம் அனுப்பியுள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் தேர்தலுக்கான பண வெளியீட்டிற்கு நிதியமைச்சின் அனுமதி போதுமானதாக இல்லை என நிதி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் திரு.நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், தேர்தல் ஆணையத்திடம் விரைவில் நிதி கிடைக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Popular

More like this
Related

சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உழைக்கும் மக்களுக்கு அழைப்பு:: ஜனாதிபதியின் மே தின வாழ்த்து!

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை...

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...