இம்முறை ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம் குணசிங்கபுர மைதானத்தில்!

Date:

மே தினத்தை கொண்டாட காலிமுகத்திடல் மைதானம் ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைக்காது போனாலும் கொழும்பு குணசிங்கபுர மைதானம் கிடைக்கப்பெற்றுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

காலிமுகத்திடல் மைதானத்தின் உரிமம் துறைமுக அதிகார சபைக்குச் சொந்தமானது என குறிப்பிடப்படுவதால், காலிமுகத்திடல் மைதானம் தான் வேண்டும் என கோரி பிற பிரயத்தனங்களை தாம் மேற்கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...