அடுத்த வாரம் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி அதிகாரிகளுடன் இலங்கை கலந்துரையாடவுள்ளது!

Date:

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் அதிகாரிகளை வொஷிங்டனில் சந்தித்து இலங்கையில் நடைபெறவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

ஆறு மாத கால மீளாய்வு தொடர்பிலும் நீண்ட கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அடுத்த வாரம் நடைபெறவுள்ள சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் மாநாட்டில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

இம்மாநாட்டில் தம்முடன் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரும் நிதியமைச்சின் செயலாளரும் கலந்துகொள்வார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...