பலஸ்தீன விடுதலையை நினைவூட்டும் சர்வதேச குத்ஸ் தினம்!

Date:

சர்வதேச குத்ஸ் நினைவு தினம் எதிர்வரும் 12ஆம் திகதி கொழும்பு 07, லக்ஷ்மன் கதிர்காமர் கேட்போர் கூடத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வில் பேச்சாளர்களாக  ஈரான் தூதுவர் ஹஷேம் அஷ்ஜசாதே, விஜித மொரகஸ்வௌ தேரர், பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், சட்டத்தரணி டி.கே. அசூர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், ஊடகவியலாளர் லக்ஷ்மன் குணசேகர, உள்ளிட்டோர் கலந்துகொள்வர்.

மேலும், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், தூதர்கள் மற்றும் மத முக்கியஸ்தர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்கள்.

உங்கள் பங்கேற்பை உறுதிப்படுத்திக்கொள்ள ‘நீதி மற்றும் அமைதிக்கான மன்றம், 55, வில்சன் தெரு, கொழும்பு 12,  077 748 4331, 077 374 1026
மின்னஞ்சல்: forumforjusticeandpeace@gmail.com தொடர்புகொள்ளுங்கள்.

 

Popular

More like this
Related

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்தல்.

நாட்டின் இரண்டு பகுதிகளின் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்து மண்சரிவு சிவப்பு...

நாட்டில் வேலையின்றி இருக்கும் 365,951 பேர்: பிரதமர் தகவல்!

நாட்டில் தற்சமயம் 365,951 பேர் வேலையின்றி இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய...

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...