‘முன்மாதிரிமிக்க சமூகமாக நாம் எவ்வாறு வாழ்வது’என்ற தலைப்பில் அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தி மொரோக்காவில் உரை!

Date:

இஸ்லாமிய அரபு நாடான மொரோக்கோ நாட்டில்  தற்போதைய மன்னராக இருக்கின்ற 2 ஆவது முஹம்மத் அவர்களுடைய அரண்மனையிலேயே ரமழான் தோறும் நடைபெறுகின்ற விசேட ரமழான் அமர்வுகளில் ஒன்றாக நேற்று 31 ஆம் திகதி இடம்பெற்ற அமர்வில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவரும் அறிஞருமான அஷ்ஷேக் றிஸ்வி முப்தி அவர்கள் கலந்துகொண்டு முன்மாதிரி மிக்க சமூகங்களாக எப்படி வாழ வேண்டும் என்ற தலைப்பிலேயே உரை நிகழ்த்தியுள்ளார்.

இது தொடர்பாக மொரோக்கோ நாட்டின் தேசிய தொலைக்காட்சி ஒளிபரப்பாகி சமூக ஊடகமொன்றில் வெளியாகியுள்ளது.

 

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...