30 நாட்கள் நோன்பு நோற்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன?

Date:

ஆன்மீக ரீதியிலாக முஸ்லிம் மக்கள் ரமழான் மாதத்தில் இருக்கும் நோன்பினால், மன உறுதி அதிகரிப்பதோடு, உடலுக்கும் பல நன்மைகள் கிடைக்கின்றன.

ரமழான்  நோன்பிருப்பதால் உடலுக்குக் கிடைக்கும் எண்ணற்ற நன்மைகளை மறுக்கவே முடியாது.

முறையாக கடைப்பிடிக்கப்படும் நோன்பினால் உடலில் இருக்கும் கழிவுகள் வெளியேறுவதோடு, மன நலம் மற்றும் மன உறுதி அதிகரிக்கிறது.

பின்வரும் வீடியோவிலும் 30 நாட்கள் நோன்பு இருந்தால் எமது உடலில் என்ன நடக்கும் என்பது விபரிக்கின்றது.

https://web.facebook.com/watch/?extid=NS-UNK-UNK-UNK-IOS_GK0T-GK1C&mibextid=2Rb1fB&v=5995678990497243

 

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...