IPL 2023 :- பஞ்சாப்-கொல்கத்தா அணிகள் மற்றும் லக்னோ-டெல்லி அணிகள் இன்று பலப்பரீட்சை!

Date:

16-வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி நேற்று மிகவும் கோலாகலமாக ஆரம்பமானது.

2-வது நாளான இன்று (01) இரண்டு லீக் ஆட்டங்கள் இடம்பெறவுள்ளது.

இன்று மாலை 3.30 மணிக்கு மொகாலியில் நடக்கும் ஒரு ஆட்டத்தில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்சும், நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்சும் மோதுகின்றன.

இதனையடுத்து. இன்று இரவு 7.30 மணிக்கு லக்னோவில் நடைபெறவுள்ள மற்றொரு ஆட்டத்தில் லோகேஷ் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொள்கின்றது.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...