துருக்கி – சிரியா நிலநடுக்கம்: இடிபாடுகளுக்கு மத்தியில் இப்தார் நிகழ்வில் கலந்துகொண்ட சிரிய மக்கள்!

Date:

(Photos: AFP)

சிரியாவின் அலெப்போ மாகாணத்தின் மேற்கு கிராமப்புறங்களில் போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள அடாரெப் நகரத்தில்  நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்ட சிரிய மக்கள் இடிபாடுகளுக்கு மத்தியில் இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு,துருக்கியில் ஏற்பட்ட 7.7 மற்றும் 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கங்களல் அண்டை நாடான சிரியாவையும் உலுக்கியது, அங்கு கிட்டத்தட்ட 6,000 பேர் இறந்தனர்.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...