‘விடைத்தாள் திருத்தும் பிரச்னைக்கு விவாதம் மூலம் தீர்வு காண வேண்டும்’

Date:

உயர்தர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணி தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு அச்சுறுத்தல்கள் இன்றி கலந்துரையாடல் மூலம் தீர்வுகாண வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயவிடைத்தாள் திருத்தும் பிரச்னைக்கு விவாதம் மூலம் தீர்வு காண வேண்டும் ஜோசப் ஸ்டாலின்  இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

இதேவேளை, எஸ்.பி.திஸாநாயக்க, கல்வி அமைச்சர் பதவியை பெற்றுக்கொள்ளும் நோக்கில் கல்வி குறித்து முட்டாள்தனமாக பேசுவதாக யல்வெல பன்னசேகர தேரர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக நான்கு இலங்கையர்கள் காயம்!

மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்கள் காரணமாக மொத்தம் நான்கு இலங்கையர்கள்...

குணமடைந்த 22 ஈரானிய மாலுமிகள் கொக்கல முகாமிற்கு!

தாக்குதலுக்குள்ளான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை...

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...