அதானி நிறுவனத்துக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

Date:

இலங்கையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை அதானி குழுமத்திற்கு மாற்றியமைக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இருவர் முறைப்பாடு செய்துள்ளனர்.

சங்க சந்திம அபேசிங்க மற்றும் பாண்டு ரங்க காரியவசம் ஆகியோரால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆசியாவிலேயே மிகப்பெரிய சுற்றாடலை மாசுபடுத்தும் அதானி போன்ற நிறுவனத்திற்கு இலங்கையில் எரிசக்தி ஏகபோக உரிமையை வழங்குவது பொருளாதாரத்திற்கும் சிக்கலை ஏற்படுத்துவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...