ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டம் ஆரம்பமானது!

Date:

ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக்  கூட்டம் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் ஆரம்பமானது.

வடகிழக்கு உட்பட நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் மே தின விழாவில் கலந்துகொண்டனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர்  .ருவான் விஜயவர்தன உள்ளிட்ட ஐ.தே.க முக்கியஸ்தர்கள் தினக் கொண்டாட்டத்தில் பங்குபற்றிய நிலையில் ஐ.தே.க சர்வதேச தொழிலாளர் தினக் கொண்டாட்டம் ஆரம்பமானது.

ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின விழா “2048 ஜெயகமு” என்ற தொனிப்பொருளில் நடைபெறவுள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...