ஜெரோம் பெர்னாண்டோ என்ற நபர் கத்தோலிக்க திருச்சபையுடன் தொடர்புடையவர் அல்ல

Date:

ஜெரோம் பெர்னாண்டோ என்ற மத போதகர் தெரிவித்த கருத்து காரணமாக நாட்டின் மத நல்லிணக்கத்திற்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்படும் அபாயம் உள்ளதாக கத்தோலிக்க திருச்சபையின் ஊடகப் பேச்சாளர் சிறில் காமினி தெரிவித்துள்ளார்.

கொழும்பு பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். .

ஜெரோம் பெர்னாண்டோ என்ற நபர் கத்தோலிக்க திருச்சபையுடன் தொடர்புடையவர் அல்ல என தெரிவித்தார்.

ஜெரோம் பெர்னாண்டோவின் கருத்தை தாம் கண்டிப்பதாகவும், அதனை முற்றாக நிராகரிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மத அவமதிப்பு கருத்துகளை வெளியிட்டதாக கூறப்படும் போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராக அனைத்துக் கட்சிப் போராட்டக்காரர்கள் சங்கம் இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றைச் சமர்ப்பித்துள்ளது.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...