தேயிலை உற்பத்தி 20% இனால் குறைவு!

Date:

இரசாயன உரங்கள் மீதான தடையின் தாக்கம் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் தேயிலை உற்பத்தி இந்த வருடத்தின் முதல் 4 மாதங்களில் 20% குறைந்துள்ளதுடன், 84 மில்லியன் கிலோ கிராமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஆண்டு தொடக்கத்தில் நீக்கப்பட்ட இரசாயன உரங்கள் மீதான தடையானது தேயிலை உற்பத்தியில் 16% வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று சந்தையில் போதியளவு உரம் காணப்பட்டாலும் விலை மிக அதிகமாகவே காணப்படுவதாக தோட்டக்காரர்கள் சங்கத்தின் செய்தியாளர் ரொஷான் ராஜதுரை தெரிவிக்கின்றார்.

2023 ஆம் ஆண்டளவில் ஏற்றுமதி வருவாய் 1.4 பில்லியன் டாலர்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் அதற்கு குறைந்தது 250 மில்லியன் கிலோகிராம்கள் உற்பத்தி செய்யப்பட வேண்டும்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...