மருத்துவ பீட மாணவர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம்!

Date:

சுதந்திர கல்வி  மற்றும் வைத்தியதுறையினை தனியாருக்கு விற்பதாக கூறி அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பு – விகாரமகாதேவி பூங்கா பூங்காவிலிருந்து சுகாதார அமைச்சை நோக்கி பல்கலைக்கழக வைத்தியத்துறை மாணவர்களின் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இதனையடுத்து  முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

கொழும்பு தாமரை தடாகம் சந்திக்கு அருகில் ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம் சுகாதார அமைச்சை நோக்கி சென்ற போது, பொலிஸாரால் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த போராட்டம் காரணமாக லிப்டன் சுற்றுவட்டத்தில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...