துருக்கியின் அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் ரெசெப் தையிப் எர்டோகன் 52.07% வாக்குகள் வித்தியாசத்தில் இரண்டாவது முறையாகவும் வெற்றி பெற்றுள்ளார்.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கிலிக்டரோக்லு 47.93% வாக்குகளை மட்டுமே பெற்றுக் கொண்டார்.
இந்த வெற்றியின் மூலம், “துருக்கியின் நூற்றாண்டு” கதவு திறக்கப்பட்டுள்ளது, நாட்டின் ஆதாயத்திற்கு யாரும் ஆசைப்பட முடியாது என்பதை தேர்தல் முடிவுகள் மீண்டும் காட்டியுள்ளன.