சோள இறக்குமதிக்கான வரி குறைப்பு! By: Newsnow Admin Date: May 20, 2023 Share FacebookTwitterPinterestWhatsApp லங்கா திரிபோஷ நிறுவனத்தின் உற்பத்திக்குத் தேவையான சோளத்தின் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரி குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, 1 கிலோகிராம் இறக்குமதிக்கான விசேட வர்த்தக வரி 75 ரூபாயிலிருந்து 25 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. Previous articleஉயர்தர விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் ஆரம்பம்!Next articleஇலங்கை கிரிக்கெட் சபை: அதிகாரிகளை நியமிப்பதற்கான வாக்கெடுப்பு இன்று! Popular மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார் பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர் கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்! More like thisRelated மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார் Admin - October 13, 2025 மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலாஃபர்... பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர் Admin - October 13, 2025 பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்... கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு Admin - October 13, 2025 நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி... கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை Admin - October 13, 2025 கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...