டுபாய் சென்றார் பசில்!

Date:

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து டுபாய் சென்றுள்ளார்.

அதனை கட்டுநாயக்க விமான நிலையத்தின் பொறுப்பதிகாரி உறுதிப்படுத்தியதாக  சிங்கள ஊடகமொன்று  செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த பயணத்தில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தனது மனைவியுடன் சென்றுள்ளார்.

இன்று அதிகாலை 03:15 மணியளவில் எமிரேட்ஸ் விமானத்தில் டுபாய் நோக்கிச் சென்றதாக  விமான நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...