2023 தேசிய வெசாக் பண்டிகை நிகழ்வுகளை முன்னிட்டு புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் இரத்த தான நிகழ்வு நாளை (03) இடம்பெறறவுள்ளது.
காலை 9.00 மணி தொடக்கம் மாலை 03.00 மணிவரை புத்தளம் பௌத்த மத்திய நிலையத்தில் இரத்த தான நிகழ்வு இடம்பெறும்.
எனவே இரத்த தானம் செய்யவிரும்பும் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.