பழம்பெரும் பாடகரான டோனி ஹசன் தனது 73ஆவது வயதில் காலமானார்.
டோனி ஹசன் ஒரு புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் மற்றும் ஹிந்தி பாடல்களைப் பாடும் திறனுக்காக இலங்கையர்கள் மத்தியில் பிரபலமானவர்.
மறைந்த டோனி ஹசனின் இறுதிக் கிரியைகள் இன்று மாலை 5 மணிக்கு மாளிகாவத்தையில் நடைபெறவுள்ளதாக குடும்ப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.