முஸ்லிம் விரோத ஆட்சிக்கு கர்நாடக மக்கள் சாவு மணியடித்துள்ளனர்!

Date:

கர்நாடகாவில் உள்ள 224 தொகுதிகளுக்கு கடந்த 10 ம் திகதி தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை முதல் தொடர்ந்து நடை பெற்று வருகிறது.

இந்த வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. ஆளும் பாஜக பின்னடைவை சந்தித்து வருகிறது.

தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் 132 இடங்களிலும் பாஜக 66 இடங்களிலும் மதசார்பற்ற ஜனதா தளம் 22 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

கர்நாடகாவில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளதால் காங்கிரஸ் தொண்டர்கள் டெல்லி காங்கிரஸ் அலுவலகம் முன்பு உற்சாக நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் பட்டாசு வெடித்தும் தங்கள் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

Popular

More like this
Related

இலங்கையின் அவசர நிதி கோரிக்கைக்கு சர்வதேச நாணய நிதியம் முன்னுரிமை!

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து நாடு எதிர்கொள்ளும் சவால்களைச் சமாளிக்க,...

சீரற்ற வானிலையால் சுமார் 1000 பாடசாலைகள் பாதிப்பு!

சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 9 மாகாணங்களிலும் சுமார் ஆயிரம் பாடசாலைகள்...

காசாவில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் தினமும் மீறுகிறது: துருக்கி, எகிப்து குற்றச்சாட்டு.

காசாவில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தபோதும், அங்கே போர் மேகங்கள்...

பேரிடர் காரணமாக மன அழுத்தத்தை அனுபவித்தால் 1926 என்ற இலக்கத்‍தை அழைக்கவும்!

பேரிடர் காரணமாக மன அழுத்தத்தை அனுபவித்தால், தேசிய மனநல நிறுவனத்தின் 1926...