காலநிலை மாற்றம் தொடர்பான 28ஆவது மாநாட்டிற்கு ஜனாதிபதிக்கு அழைப்பு

Date:

ஐக்கிய அரபு அமீரகத்தின் 28வது காலநிலை மாற்ற மாநாட்டில் (COP 28) பங்கேற்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஜனாதிபதி மொஹமட் பின் சயீத் அல் நஹ்யான் அழைப்பு விடுத்துள்ளார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர் காலித் நாசர் அல்அமெரி, ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதியினால் உரையாற்றப்பட்ட அழைப்புக் கடிதத்தையும்  உத்தியோகபூர்வமாக ஜனாதிபதியிடம் கையளித்தார்.

உலகத் தலைவர்கள், அரசாங்கப் பிரதிநிதிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்கள் பங்கேற்கும் ஐக்கிய நாடுகளின் காலநிலை  மாநாடு (COP 28) நவம்பர் 30 முதல் டிசம்பர் 12 வரை துபாயில் உள்ள எக்ஸ்போ சிட்டியில் நடைபெறும்.

Popular

More like this
Related

சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உழைக்கும் மக்களுக்கு அழைப்பு:: ஜனாதிபதியின் மே தின வாழ்த்து!

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை...

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...