உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் ஜூன் இறுதிக்குள் நிறைவடையும்

Date:

க.பொ.த உயர்தரப் பரீட்சை – 2022 ஆம் ஆண்டுக்கான விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் தற்போது முழுமையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, விடைத்தாள் திருத்தும் பணிகள் ஜூன் மாத இறுதிக்குள் நிறைவடையும் என்றார்.

தற்போது அனைத்து 63 பாடங்களுக்கும் விடைத்தாள் மதிப்பீட்டு பணி முடிவடைந்துள்ளதாகவும், 12 பாடங்களின் விடைத்தாள்களின் மதிப்பீட்டு பணியை முடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் (FUTA) விடைத்தாள் மதிப்பீட்டு பணியில் முழுமையாக ஈடுபட்டுள்ளதாகவும், க.பொ.த (சா/த) பரீட்சையை திட்டமிட்டபடி ஆரம்பிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...