எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் விவகாரம்: நஷ்ட ஈடு கோரி மீனவ அமைப்புகள் மனு தாக்கல்!

Date:

எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலால் ஏற்பட்ட பாதிப்புக்கு நஷ்ட ஈட்டை செலுத்துமாறு கோரி மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட 18 பேர் கொழும்பு வர்த்தக மேல்நீதிமன்றில் மனுதாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுவை அனைத்து மீனவ மக்கள் தொழிற்சங்கத்தின் தலைவர் அருண ரொசாந்த பெர்னாண்டோ உள்ளிட்ட தரப்பினர் நேற்று தாக்கல் செய்தனர்.

இந்த மனுவின் பிரதிவாதிகளாக கப்பலுடன் தொடர்புடைய செயற்பாடுகளை முன்னெடுக்கும் சிங்கப்பூர், பிரித்தானியா உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்கள், சுற்றாடல், மீன்பிடி மற்றும் துறைமுகம் ஆகியவற்றுக்கான அமைச்சர்கள் உள்ளிட்ட 17 பேர் பெயரிடப்பட்டுள்ளனர்.

Popular

More like this
Related

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை குறைவடையும் வாய்ப்பு!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை நாளையிலிருந்து (15) குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக,...

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...