பீ.எச்.அப்துல் ஹமீத் அவர்களின் ‘வானலைகளில் ஒரு வழிபோக்கன்’ நூல் வெளியீடு: சிறப்பு அதிதிகளாக ஹக்கீம்,மனோ

Date:

சிரேஷ்ட அறிவிப்பாளர் பீ.எச்.அப்துல் ஹமீத் அவர்களின் ‘வானலைகளில் ஒரு வழிபோக்கன்’ நூல் வெளியீட்டு நிகழ்வு கொழும்பு 7, பேராசிரியர் ஸ்டான்லி விஜேசுந்தர மாவத்தையில் அமைந்துள்ள அழகியற் கற்கை அரங்கில் எதிர்வரும் ஜுன் 3 ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்  கலந்துகொள்ளவுள்ளனர்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...