மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று!

Date:

இலங்கையில் கொரோனா இறப்புக்களின் எண்ணிக்கை 16,853 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இரண்டு இறப்புகள் அண்மையில் நிகழ்ந்த நிலையிலேயே இந்த உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது

அதன்படி, மே 12ஆம் திகதி மேலும் இருவர் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதேவேளை, கொவிட்-19 தொற்றுறுதியான மேலும் 8 பேர் நேற்று முன்தினம் பதிவாகியுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, இலங்கையில் பதிவான நோயாளர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்து 72 ஆயிரத்து 283 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையில், சீரற்ற காலநிலை காரணமாக நாடு முழுவதும் கொரோனா வைரஸ் உட்பட பல வைரஸ்கள் பரவி வருவதாக சுகாதார திணைக்களம் எச்சரித்துள்ளது.

Popular

More like this
Related

வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளுக்கு நீர் வெட்டு !

அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளில் இன்று...

ஹிரோஷிமா தினம்: மனித வரலாற்றின் ஆறாத வடுவும் அணுஆயுதங்களற்ற உலகத்திற்கான குரலும்

இரண்டாம் உலகப் போரின் உச்சக்கட்டம். 1945-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6-ஆம் தேதி,...

பாடசாலைகளுக்கு மூன்றாம் தவணை விடுமுறை: கல்வி அமைச்சு!

2026 ஆம் ஆண்டுக்கான அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுசரணையின் கீழ்...

கொழும்பில் சர்வதேச பட்டத் திருவிழா 2026!

கொழும்பில் எதிர்வரும் ஓகஸ்ட் 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள...