விவாதப் போட்டியில் புத்தளம் பாடசாலையைச் சேர்ந்த பாத்திமா பாடசாலை சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
நேற்றைய தினம் மொரட்டுவ பல்கலைக்கழகத்தினால் விஞ்ஞானப்பிரிவில் விவாதப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
புத்தள பாடசாலைகளுக்கிடையிலான போட்டியில் 5 பிரபல பாடசாலைகளுடன் போட்டியிட்டு பாத்திமா பாடசாலை முதலிடத்தைப் பெற்று மாவட்ட மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இம்மாணவர்களுக்கும் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் ‘நியூஸ் நவ்’ சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.