இலங்கை வங்கி சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள தீர்மானம்!

Date:

இலங்கையில் தற்போது காணப்படுகின்ற 1988ம் ஆண்டு 30ம் இலக்க வங்கி சட்டத்தில்  திருத்தங்களை மேற்கொண்டு, உத்தேச திருத்த சட்டமூலத்தை தயாரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நிரந்தர பொருளாதார அபிவிருத்திக்கு ஒத்துழைக்கும் வகையில், வங்கி கட்டமைப்பை நடத்திச் செல்லும் நோக்குடன் இந்த திருத்தத்தை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில், வங்கி கட்டமைப்பை முன்னோக்கி கொண்டு செல்லும் நோக்கில், நிதி, பொருளாதார மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த யோசனை அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...