புத்தளம் நகர சபையின் ஹஜ் பெருநாள் சந்தை தொடர்பான விசேட அறிவித்தல்!

Date:

புத்தளத்தில் எதிர்வரும் ஹஜ் பெருநாளை முன்னிட்டு சந்தை கடைத்தொகுதி நடத்த ஏற்பாடாகியுள்ளது.

அதற்கமைய புத்தளம் நகர சபையினால் எதிர்வரும் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் ஹஜ் பெருநாள் சந்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடைத் தொகுதிக்கான முன்பதிவுகளை 26 ஆம் திகதி காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை புத்தளம் நகர சபையில் பெற்றுக்கொள்ளலாம்.

மேலதிக விபரங்களுக்கு 032 22 65275
எல்.பி.ஜி.பிரீத்திகா
செயலாளர்,
புக்களம் நகர சபை

Popular

More like this
Related

Online விளையாட்டிற்கு அடிமையான மாணவன் தவறான முடிவெடுத்து தற்கொலை!

யாழ்ப்பாணத்தில் ஆன்லைன் விளையாட்டிற்கு (Online Games) அடிமையான 19 வயதுடைய பாடசாலை...

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் மழை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று (30) பி.ப. 1.00 மணிக்குப் பின்னர்...

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...